Fund

நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த திறுனங்கைகல் ஆர்த்தி மற்றும் அருணா ஆகியோருக்கு ப்.வேலூர் V.K.EDUCATIONAL TRUSTமூலமாக தலா ஒவ்வொருவருக்கும் 2500 ரூபாய் ஓட்டுனர் பயிற்சி மற்றும் லைசென்ஸ் எடுப்பதற்காக வழங்க பட்டது...உடன் V.K.அறக்கட்டளை நிறுவனர் வ.கண்ணன் மற்றும் தென் இந்திய திரு நங்கைகள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் K.அருணா ஆகியோர் இறுந்தனர்....